Karunanidhis 96th birthday

img

கருணாநிதி 96வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்...

மறைந்த திமுக தலைவர்  கருணாநிதியின் 96 வது பிறந்த நாள் விழா, தமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நந்தனம் ஒய்.எம். சி.ஏ. மைதானத்தில் திங்களன்று (ஜூன் 3) மாலை தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.